அன்பிற்குரிய நண்பருக்கு, வணக்கம். நலம் தானே. நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக! நன்றி! அன்பாக
| ||||||||||
| ||||||||||
|
No comments:
Post a Comment