Monday, November 22, 2010

பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்......



நீ,
என் கற்பனையில்
கருத்தரித்துப் பெற்ற
பால் தந்து
பழக்கியிராத
பிள்ளைகள் அழுகின்றன
தங்களுக்கு
உன் ரத்தம்
வேண்டுமென.........
(24.11.1970)