Tuesday, January 5, 2010

ஒரு தகவல்


அந்தி மழை.காம் இணைய இதழில் தொடராக வெளி வந்த என்னுடைய `நினைவின் தாழ்வாரங்கள்'-கட்டுரைகள், புத்தகமாக வெளி வந்துள்ளது.சந்தியா பதிப்பகம்,57.53ஆவது தெரு,9 வது அவென்யூ,அசோக் நகர், சென்னை-600 083: வெளியிட்டுள்ளார்கள்.(பக்கங்கள் -384, விலை-ரூ.225/-).சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.

3 comments:

துபாய் ராஜா said...

அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனிய பல படைப்புகள் எழுதிடும் இனிய ஆண்டாக இந்த ஆண்டும் இருந்திட வாழ்த்துக்கள்.

இனியாள் said...

Naan vaanguvene kalapria....

குப்பன்.யாஹூ said...

wishes