Sunday, January 15, 2012

வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன்



கனடா நண்பர்கள் வழங்கும்  2011-ம் ஆண்டுக்கான ‘இயல் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

2 comments:

இயற்கைசிவம் said...

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இன்னுமொரு
அங்கீகாரத்தில் தங்களைப்போலவே நானும் பூரிக்கிறேன்
கட்டுரைகளில் கூட மிளிரும் சொற்களின் உயிர்ப்பில் கிறங்கிக் கிடக்கும்
எண்ணற்ற வாசகர்களின் நிலையும் என்னைப் போலவே அமைந்திருக்கக்
கூடும்.

பத்மா said...

வாழ்த்துக்கள்

Visitors